TNPSC Group 2 – முழுமையான தமிழ் பதிப்பு (All-in-One Guide)
இந்த TNPSC Group 2 தமிழ் பதிப்பு நூல், தேர்வுக்கான முழுமையான தயாரிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TNPSC நிர்ணயித்துள்ள 2026 புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, எளிமையான தமிழ் மொழியில் அனைத்து முக்கிய தலைப்புகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கப் பகுதிகள் (5-BOOKS)
✔ பொது அறிவியல்
✔ இந்தியாவின் புவியியல்
✔ இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தேசிய இயக்கம்
✔ இந்திய அரசியல்
✔ இந்திய பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி நிர்வாகம்
✔ தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், மரபு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்
✔ கணித திறன் மற்றும் மனத்திறன் (Aptitude & Mental Ability)
✔ பொது தமிழ்
Bonus: மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கீழ்கண்டவற்றை அனுப்புவோம்:
TNPSC Group 2&2A தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள், Outsource study materials மற்றும் பிற தொடர்புடைய குறிப்புகள் அனைத்தும் உங்கள் பதிவு செய்யப்பட்ட e‑mail முகவரிக்கு அனுப்பப்படும்.
for English Medium - Click to Buy
Delivery Time
-
Dispatch within 1-2 days
- Delivery in 2–5 working days across India
- Shipping Free
Note: (*6th to 12th SCERT Books Based - Old & New Books Combined - Check our sample images before order - Spiral Format Books)