TNUSRB SI Sub Inspector 2026 Tamil Medium Part 1 Master Key Notes cover

TNUSRB SI Sub-Inspector Edition 2026 | Tamil Medium | Master Key Notes

Rs. 3,450.00
Skip to product information
TNUSRB SI Sub Inspector 2026 Tamil Medium Part 1 Master Key Notes cover

TNUSRB SI Sub-Inspector Edition 2026 | Tamil Medium | Master Key Notes

Rs. 3,450.00

TNUSRB Sub-Inspector Edition 2026 – Tamil Medium

தமிழ் வழி (Tamil Medium) மாணவர்களுக்காக பள்ளிப் பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட TNUSRB SI தேர்வுக்கான Master Key Educational Notes.

இந்தப் புத்தகம் TNUSRB Sub-Inspector (SI) தேர்வுக்குத் தயாராகும் தமிழ் வழித் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. என்ன படிக்க வேண்டும்? எங்கிருந்து படிக்க வேண்டும்? என்பதற்கான முழுமையான படிப்பு வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் பள்ளிப் பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் சிறப்பம்சங்கள்

  • தமிழ் வழி (Tamil Medium) தேர்வர்களுக்கான படிப்பு குறிப்புகள்
  • பள்ளிப் பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கம்
  • What to Study & Where to Study – எதை, எங்கிருந்து படிக்க வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்
  • பாடவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட, தேர்வு நோக்கிலான குறிப்புகள்
  • எளிதான மறுபார்வைக்கு உதவும் வகையிலான தொகுப்பு
  • 2026 புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

Publisher: Master Key Educational Notes

You may also like